Saturday, 15 January 2011

தேர்தல் பங்கேற்பு, ஈழத்தமிழர் துயரில் நடத்தும் ஈனப் பிழைப்பு!

தேர்தல் பங்கேற்பு
ஈழத்தமிழர் துயரில் நடத்தும் ஈனப் பிழைப்பு!
காங்கிரஸ் - கருணாநிதி கூட்டுக்கு மாற்று, பிஜேபி -ஜெயலலிதா கூட்டணி அல்ல!
தேர்தல் பாதை பாசிசப் பாதை!
மக்கள் ஜனநாயகக் குடியரசமைக்கும் புரட்சிப்பாதையே ஜனநாயகப் பாதை!
இதுவே ஈழத்தமிழரைக் காக்கும் பாதை!

1 comment:

  1. ஆணித்தரமாக இடித்துரைக்கும் கருத்துக்கள். இந்தப் போலிப் பச்சோந்திகளின் முகங்களை மிகச் சிறிப்பாக அடையாளம் காட்டும் முழக்கங்கள். நன்றி. உங்கள் புரட்சிப் பணி வாழ்க, தொடர்க..!

    தோழரே உங்கள் அந்தப் படத்தை சற்று பெரியதாக பதிப்பித்தால், பார்க்கும் போதே படிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete